17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..

வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் July 5, 2018, 11:22 am
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவரது வீட்டில் இரவு 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ராமமூர்த்தியின் மனைவி காஞ்சனா, அவரது 6 வயது பெண் குழந்தை அட்சயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் ராமமூர்த்தியும் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!