18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தடை செய்த லாட்டரி சீட்டு விற்றவர் கைது..

இராமநாதபுரத்தில் தடை செய்த லாட்டரி சீட்டு விற்றவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் July 5, 2018, 11:05 am
இராமநாதபுரம் கேணிக்கரை சந்திப்பு ரோட்டில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பது தெரிந்தது.  அந்த விசாரணையில் இராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கோபி ராஜன் என தெரிந்தது.
அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து தடை செய்த 350 லாட்டரி சீட்டுகள், லாட்டரி சீட்டுகள் விற்ற ரூ.7,800 ஐ காவல் சார் ஆய்வாளர் ஜெயபாண்டியன் பறிமுதல் செய்து, கோபி ராஜனை கைது செய்தார்.
செய்தியாளர் – முருகன்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!