சாத்தான்குளம் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் வரும் மார்ச் 30ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்- நீதிமன்றம்.
நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக்கொண்டுள்ளனர் என சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது-மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.




You must be logged in to post a comment.