இராமநாதபுரம் ஸ்ரீ மாரியம்மன் ஆலய பங்குனி பௌர்ணமி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
இராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாதிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய விசுவாச வருடம் பங்குனி பௌர்ணமி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் கணபதி ஹோமம் தொடங்கி வேத விற்பனர்கள் வேத மந்திர முழங்க கொடிமரத்தில் கொடியேற்றி பிறகு அருள்மிகு மாரியம்மன் சிறப்பு அபிஷேகங்கள் பால் பன்னீர் திரவியம் மஞ்சள் மற்றும் யாகம் செய்யப்பட்ட பூ புனித நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிறகு அம்மனுக்கு வேத விற்பனர்கள் காப்பு கட்டினர் அதைத் தொடர்ந்து கொடி பறக்கும் காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது இது மங்கள வாத்தியத்திற்கு பெண்கள் மாரியப்பன் அருளோடு பக்தி பரவசத்துடன் சாமியாடினர் பிறகு கோயில் பூசாரி தீச்சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்மை பெரியோர்கள் பக்த கோடிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது




You must be logged in to post a comment.