17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஆட்சியர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி..

இராமநாதபுரத்தில் ஆட்சியர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி..

எழுதியவர்: ஆசிரியர் July 4, 2018, 4:39 pm
இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில் அரசு அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மற்றும் பல நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!