18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தவ்ஹீத் ஜமாத் சார்பாக போதைக்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்..

தவ்ஹீத் ஜமாத் சார்பாக போதைக்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் July 3, 2018, 10:36 pm
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 2-7-18 அன்று சொக்கமட்டி பகுதியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில்  பதுருசமான் “போதைப் பொருட்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வோம்” என்ற தலைப்பிலும் முகம்மது முர்ஷீத் MISC “எப்படி ஈமானை தற்காத்துக் கொள்வது? “ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அத்தெரு வாசிகள் வீட்டில் இருந்த படி உரையை கேட்டார்கள்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!