17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயத்துக்கு மரியாதை.. மரக்கன்றுகள் வளர்த்தவருக்கு விருது..

விவசாயத்துக்கு மரியாதை.. மரக்கன்றுகள் வளர்த்தவருக்கு விருது..

எழுதியவர்: ஆசிரியர் July 3, 2018, 4:29 pm
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் எஸ்.சதீஷ். இவர் கடந்த 12 ஆண்டுகளாக  வறட்சி பகுதியான தொண்டியில் மரக்கன்றுகள் நட்டு மரங்கள் வளர்த்தார்.
இவரது தன்னார்வ பணியை  ஊக்குவிக்கும் வகையில் செம்மை அமைப்பு சார்பில் கிருஷ்ணா டாவின்சி விருது செந்தமிழன்  ஆலோசனைபடி  வழங்கி கவுரவிக்கப்பட்டது.  மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு வசதியாக வாகனம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என  செந்தமிழன் உறுதி அளித்தார்.
இதுபோன்று ஒவ்வொரு தனி மனிதனும் விவசாயத்தில் கவனம் செலுத்தினால் வறட்சி மாவட்டம்  பசுமை புரட்சி மாவட்டமாக மாறும்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!