19 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வா வா என் தேவதையே.. மகளை வரவேற்ற தினேஷ் கார்த்திக்

வா வா என் தேவதையே.. மகளை வரவேற்ற தினேஷ் கார்த்திக்

எழுதியவர்: ஆசிரியர் March 19, 2026, 4:32 pm
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது மனைவி தீபிகா பல்லிகல், IPL 2026-க்கு முன்னதாக, தங்கள் மூன்றாவது குழந்தையாக ஒரு பெண் குழந்தையை வரவேற்றுள்ளனர். இந்த குழந்தைக்கு “ரஹா” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2021-ல் பிறந்த இரட்டையர்களுக்குப் பிறகு, இவர்கள் தற்போது மூன்றாவது குழந்தையை பெற்றுள்ளனர். கார்த்திக் மற்றும் தீபிகா, தங்கள் குடும்பத்தில் இந்த புதிய உறுப்பினரை வரவேற்றதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!