19 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!

அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!

எழுதியவர்: ஆசிரியர் March 18, 2026, 11:31 pm
சமீபத்தில், அமெரிக்கா வெனிசுலாவில் கடுமையான முறையில் நுழைந்து, அந்த நாட்டின் அதிபரை கைது செய்தது. தற்போது, அமெரிக்க ஆதரவுடன் ஒரு புதிய அரசு அங்கு அதிகாரத்தில் உள்ளது. இதே போல, ஈரானில் கூட அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. டிரம்ப், இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுவதாக கூறினாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளின் பின்னணி வேறு ஒரு பெரிய திட்டம் இருக்கிறது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!