அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!
எழுதியவர்: ஆசிரியர் March 18, 2026, 9:31 pm

சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்கா வெனிசுலாவில் வலிமையான முறையில் நுழைந்து, அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்தது. தற்போது, அமெரிக்க ஆதரவுடன் ஒரு அரசு அங்கு ஆட்சி செய்கிறது. இதேபோல், ஈரானில் கூட அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிரம்ப் இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படுவதாக கூறினாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் உள்ளது எனக் கூறப்படுகிறது.



You must be logged in to post a comment.