அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!
எழுதியவர்: ஆசிரியர் March 18, 2026, 8:31 pm

அமெரிக்கா, வெனிசுலாவில் கடுமையாக நுழைந்து, அங்கு உள்ள ஜனாதிபதியை கைது செய்துள்ளது. தற்போது, அமெரிக்க ஆதரவுடன் புதிய அரசு அங்கு ஆட்சியில் உள்ளது. இதே போல, ஈரானில் கூட ஆட்சியமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறது. டிரம்ப், இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுவதாக கூறினாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது என கூறப்படுகிறது.



You must be logged in to post a comment.