17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வாணியம்பாடியில் இந்திரா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகி கருப்பு துணி கட்டி உண்ணாவிரதம்..

வாணியம்பாடியில் இந்திரா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகி கருப்பு துணி கட்டி உண்ணாவிரதம்..

எழுதியவர்: ஆசிரியர் July 2, 2018, 10:40 am
வாணியம்பாடியில் இந்திரா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மைத்துறை மாநிலத்தலைவர் அஸ்லம் பாஷா  வாயில் கருப்பு துணி கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பணி தொடங்காமல் கடந்த 9 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்க பாதை பணி தொடங்க வலியுறுத்திகாங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மைத்துறை மாநிலத்தலைவர் அஸ்லம் பாஷா  வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு வாயில் கருப்பு துணி கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!