18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » முன்னாள் மாணவர் சந்திப்பில் உலக சாதனை படைத்த கடலூர் பள்ளி மாணவர்கள்..

முன்னாள் மாணவர் சந்திப்பில் உலக சாதனை படைத்த கடலூர் பள்ளி மாணவர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் July 1, 2018, 8:35 pm
கடலூரில் சுமார் 5152 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின்  150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 5152 பேர் சந்தித்த இந்த நிகழ்வை அசிஸ்ட் என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கிகரித்துள்ளது.
இதற்க்கு முன்னாடி ஆந்திராவில் 4238 முன்னாள் மாணவர்கள் கூடியது சாதனையாக இருந்தது. அதை இன்று கடலூரில் முறியடித்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!