வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதியில் சாலையை கடந்த வாகனம் மோதி விபத்து. அப்போது அவ்வழி சென்ற தமிழக முதல்வர் காயமடைந்தவர்களை அவர் முன்னே செல்லும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.
சாலை விபத்து களத்தில் தமிழக முதல்வர் – வீடியோ இணைப்புடன்..
எழுதியவர்: ஆசிரியர் July 1, 2018, 5:22 pm




You must be logged in to post a comment.