17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனு அளிக்கும் மக்கள் இயக்கம் சார்பாக திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

மனு அளிக்கும் மக்கள் இயக்கம் சார்பாக திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2018, 5:54 pm

மனு அளிக்கும் இயக்கம் சார்பாக  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம்  நிர்வாகத்தின் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருவதை அடுத்து,  நகராட்சியின் போக்கை கண்டித்தும்,  சொத்துவரி உயர்வை ரத்து செய்தல் மற்றும்  இன்னும் பல  கோரிக்கைகளை வலியுறுத்தி 28-06-2018 வியாழன் மாலை 3.00 மணிக்கு திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!