18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை பேரணி..

டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2018, 12:59 pm

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் வேலையில், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தியுள்ளனர்.

டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜாரெத்தினம் மைதானத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை பேரணியாக நடைபெற்றது. இந்த பேரணியில் பணி நிரந்திரம் உள்ளிட்ட  இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 450 பேருக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!