17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் கடும் சீற்றம்..

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் கடும் சீற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2018, 8:52 pm

சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலான் மற்றும் நரிப்பையூர் பகுதிகளில் மன்னர் வளைகுடா பகுதியில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது.  ஆனால் பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு இல்லாததால் நரிப்பையூர் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் கடலில் இறங்கி விளையாடி வருகிறார்ர்கள்.

அரசாங்க அதிகாரிகளும், காவல் துறையும் இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தால் அசம்பாவிதங்களை தடுக்கலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!