18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக பத்திரிக்கையாளர்களை அடைத்து வைத்ததை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அழைப்பு..

சட்டவிரோதமாக பத்திரிக்கையாளர்களை அடைத்து வைத்ததை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அழைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2018, 7:24 pm

கடந்த 26/06/2018 அன்று மாத்ரூபூமி செய்தியாளர் அனுப் தாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் முருகன் ஆகியோர்  திருவண்ணாமலை போலிஸாரால் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததை கண்டித்து 28.06.18 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒன்று கூடி காவல்துறை ஆணையரை சந்திக்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அனைத்து பத்திரிக்கை துறை அன்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!