17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » திருவண்ணாமலையில் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்..

திருவண்ணாமலையில் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2018, 5:47 pm

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் முரளியை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, இ.ஆ.ப உத்தரவிட்டுள்ளார்.  இதற்கு முக்கிய காரணம்,  செய்யாறு மண்டல துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரனை நாற்காலியில் தாக்கிய புகாரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!