18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » வக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…

வக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2018, 1:18 pm
ஸ்டெர்லைட் போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கடந்த வாரம் தமிழக காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெற கோரியும், இன்று (25.06.2018) விருத்தாச்சலம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!