2020ல் ஒரு கோடிக்கு ‘இதை’ வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி
எழுதியவர்: ஆசிரியர் March 7, 2026, 6:32 pm

2020ல் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால், CG Power நிறுவனத்தின் பங்குகள் இன்று 75 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும். அதே நேரத்தில், எஸ்பிஐ வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தால், அதன் மதிப்பு 6 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும். Nifty 50 இல் முதலீடு செய்தால், ஒரு கோடி ரூபாயின் மதிப்பு 3 கோடி ரூபாயாக உயரும். தங்கத்தில் முதலீடு செய்தால், 2020ல் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு இன்று சுமார் 3 கோடி 91 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். 2020ல் மேற்கொள்ளப்பட்ட இந்த முதலீடுகள், தற்போதைய சந்தை நிலவரத்தில் மிகுந்த லாபத்தை வழங்கியுள்ளன.



You must be logged in to post a comment.