07 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் சந்தன விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா.!

ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் சந்தன விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா.!

எழுதியவர்: Baker BAker March 6, 2026, 9:48 pm

இராமநாதபுரம் அருகே உள்ள சடையன் வலசை கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கண்ணபிரண் சந்தான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று யாகசாலையுடன் தொடங்கியது தொடர்ந்து யாகசாலையில் விக்னேஸ்வர அனுக்கிரக சாந்து பூசுதல் போன்ற பூஜைகள் நடைபெற்று இன்றுஅதி காலை கணபதி ஹோமத்துடன் மற்றும் வேத மந்திரம் முழங்கி தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து விசேஷ பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடத்தை வேத விற்பனர்கள் கிராம மக்கள் சுமந்து வந்து கோபுர கலசத்தில் வேத விற்பனர்கள்புனித நீர் ஊற்றப்பட்டது உடனங சுற்றியுள்ள ஆன்மீக பெரியோர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இன்று முழங்கினர் மேலும் புனித நீர் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது மக்களுக்கு ஸ்ரீ தர் கண்ணபிரான் க்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று வேற மங்கள தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் பொதுமக்கள் ஆன்மீகர்கள் கலந்து கொண்டு கண்ணபிரான் தரிசனம் பெற்றனர் அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!