17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » சவுதி அரேபியாவில் இன்று (24-06-2018) முதல் பெண்களும் வாகனம் ஓட்டலாம்..

சவுதி அரேபியாவில் இன்று (24-06-2018) முதல் பெண்களும் வாகனம் ஓட்டலாம்..

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2018, 12:48 pm

சவுதி அரேபியா கடந்த வருடம் முதல் நாட்டின் பொருளாதரார வளர்ச்சி மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்களும் வாகனம் ஓட்டலாம் என்ற அறிவிப்பு கொடுத்து அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சவுதி அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று (24-06-2018) பெண்களும் வாகனம் ஓட்டத் தொடங்கியுள்ளனர். இந்த அறிவிப்பு சவுதி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானின் பாராட்டுதலுக்குரிய திட்டம் என அனைவராலும் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!