17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்ட பெருநாள் சந்திப்பு விழா…

நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்ட பெருநாள் சந்திப்பு விழா…

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2018, 10:48 am
கடந்த வாரம் IFT – Islamic Foundation Trust சார்பாக சென்னை அலுவலகத்தில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு நகைச்சுவை நடிகர் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வி.எஸ். முஹம்மத் அமீன் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!