18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » அரசு அலுவலகத்தில் மனு கொடுத்தால் ரசீது வாங்க மறந்து விடாதீர்கள்..

அரசு அலுவலகத்தில் மனு கொடுத்தால் ரசீது வாங்க மறந்து விடாதீர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2018, 9:35 pm

பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் கொடுக்கும் புகார் மனுவுக்கு மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்க வேண்டும் என உள்ளது. அதே போல் பெற்ற மனுவுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு அல்லது அம்மனு நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என 2015ம் அரசு வெளியிட்ட அரசாணை தெரிவிக்கிறது. அரசாணையை படிக்க கீழே சொடுக்கவும்…

ஆனால் மனுவை அரசு அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளவே பல மாதங்கள் ஆகிறது என மனதுற்குள் புலம்புவது தெரிகிறது.  என்ன செய்ய தவறான ஆட்சியர்களை பதவியில் வைத்தால் இதுதான் நடக்கும்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!