17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2018, 6:28 pm

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முகம்மது சதக் தஸ்தஹீர் கல்வியில் கல்லூரியில் நடைபெற்றது. மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்வையிட்டு இம்முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட தேர்வு முகாமில் 500-கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!