18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மரம் நடு விழா!

இராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மரம் நடு விழா!

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2018, 2:05 pm
இராமநாதபுரம் மாவட்ட திமுக   இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  பசுமையை போற்றும் விதமாக திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் அதன் மாவட்ட துணை அமைப்பாளர் வாலாந்தரவை கே.ஜெ.பிரவின்     தலைமையில்  மரக்கன்றுகள்  நட்டு  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏராளமான மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.
இந்த  நிகழ்ச்சியில்            கிருஷ்ணமூர்த்தி, தர்மதுரை மற்றும் கழக உடன்பிறப்புகள்  ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவோர் மத்தியில் பசுமையை போற்றும் விதம் மரக்கன்று வழங்கி பிறந்தநாள் கொண்டாடியதை அப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!