18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகை நிகழ்சசி..

இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகை நிகழ்சசி..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2018, 1:59 pm
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் “கலவரம் மற்றும் போராட்டக் களத்தில்” எவ்வாறு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவ்வாறு அமைதி திரும்ப சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்த  ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, டி ஜி பி காமினி,ஏ டி எஸ் பி வெள்ளத்துரை, அனைத்து தாலுகா டி எஸ் பி-க்கள் மற்றும் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்கள், தாசில்தார்கள் என ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் உரை நிகழ்த்தினார்கள்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!