17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் பரவலாக யோகா தினம்.. வீரசிகாமணி ஊராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்..

தமிழகத்தில் பரவலாக யோகா தினம்.. வீரசிகாமணி ஊராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்..

எழுதியவர்: ஆசிரியர் June 22, 2018, 4:44 pm
இந்தியா முழுவதும் யோகா தினம் பெரிய நகரம் முதல் சிறிய ஊராட்சி ஒன்றியம் வரை நடைபெற்று வருகிறது.  இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்த யோகா தின விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்  அவர்கள் (BDO) கலந்து கொண்டு சிறப்பித்தார்.  இந்நிகழ்வின் போது பள்ளி, மாணவ மாணவிகள் மிகச்சிறப்பாக யோகா செய்து காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!