ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! போர் தொடங்கப்போகிறது
எழுதியவர்: ஆசிரியர் February 28, 2026, 6:31 am

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா எப்போது ஈரானை தாக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, துருக்கியில் இருந்து ஈரானுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு செல்லும் விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா தனது படைகளை அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. போர் தொடங்கும் அபாயம் குறித்து அச்சம் உருவாகியுள்ளது.



You must be logged in to post a comment.