மோடியை கட்டி அணைக்க போன நெதன்யாகு மனைவி.. இஸ்ரேலில் பிரதமரால் சுவாரசியம்.. டிரெண்ட்டிங் வீடியோ
எழுதியவர்: ஆசிரியர் February 26, 2026, 11:32 am

இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணத்திற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேலின் தலைநகர் தெல் அவிவில், பிரதமர் மோடியை சிவப்பு கம்பளத்தில் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா, மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். அந்த சந்திப்பின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. மோடியின் இஸ்ரேல் பயணம், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் நடைபெறுகிறது.



You must be logged in to post a comment.