மோடியை கட்டி அணைக்க போன நெதன்யாகு மனைவி.. இஸ்ரேலில் பிரதமரால் சுவாரசியம்.. டிரெண்ட்டிங் வீடியோ
எழுதியவர்: ஆசிரியர் February 26, 2026, 9:31 am

இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணத்திற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேலின் தலைநகர் தெல் அவிவில், பிரதமர் மோடியை சிவப்பு கம்பளத்தில் வரவேற்றனர். இதற்காக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா விமான நிலையத்தில் மோடியை வரவேற்றனர். அந்த நிகழ்வின் போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது டிரெண்டிங் ஆக உள்ளது. மோடியின் இஸ்ரேல் பயணம், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.



You must be logged in to post a comment.