17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா!

இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா!

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2018, 10:54 am
இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி 49 வது பிறந்தநாள்  விழா தேவிபட்டிணம் பஸ் ஸடாண்ட் அருகே உள்ள திடலில் இராமநாதபுரம் வட்டாரத்தலைவர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.  நிகழ்ச்சியில் தேவிபட்டிணம் காங்கிரஸ் நிர்வாகி அன்சாரிசேட், வட்டார நிர்வாகி சந்திரன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!