18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2018, 9:56 pm
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்  (TNROA) 19-06-2018 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் இன்று நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்று வெளியிட்ட செய்தி…
https://keelainews.in/2018/06/16/tnroa-officials/
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!