17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை பழைய குத்பா பள்ளி முஹம்மது காசிம் அப்பா தர்ஹா வளாகத்தில் பெண்கள் தொழுகை பள்ளி..

கீழக்கரை பழைய குத்பா பள்ளி முஹம்மது காசிம் அப்பா தர்ஹா வளாகத்தில் பெண்கள் தொழுகை பள்ளி..

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2018, 5:02 pm
கீழக்கரை  பழைய குத்பா பள்ளி, முஹம்மது காசீம் அப்பா  தர்ஹா வளாகத்தில், பெண்கள் பயன்பாட்டிற்காக  புதிய, அழகிய ” மகாமு இபுராஹீம்  பெண்கள் தொழுகை கூடம்”  என்ற பெயரில் நிர்மானிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
நேற்று முதல் (14-6-2018)  மஹரிப் தொழுகையை மாவட்ட  அரசு  காஜி மொலானா, மொளலவி அல் ஹாஜி V.V.A சலாஹுதீன் ஆலீம் நடத்தி  ஆரம்பித்து வைத்தார்கள். இப்பள்ளியை பெண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு
பழைய குத்பா பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!