ஈரானை தாக்க விடமாட்டோம்! ஆதரவாக வந்த பிரிட்டன்.. சொந்த ராணுவ தளத்தை பயன்படுத்த டிரம்புக்கு அனுமதி மறுப்பு
எழுதியவர்: ஆசிரியர் February 21, 2026, 10:31 am

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமை மேலும் தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா ஈரானை தாக்குவதற்காக முக்கியமான பிரிட்டிஷ் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. ஆனால், பிரிட்டன் இந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான மோதலின் காரணமாக, உலகளாவிய பாதுகாப்பு நிலைமை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. பிரிட்டனின் இந்த முடிவு, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால், இராணுவ நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



You must be logged in to post a comment.