அமைச்சர் கே. என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பணி நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்து அமைச்சர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.




You must be logged in to post a comment.