ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்கா.. குறுக்கே வந்த ரஷ்ய போர்க்கப்பல்.. நாளை முதல் சம்பவம்
எழுதியவர்: ஆசிரியர் February 19, 2026, 4:31 am

அமெரிக்கா ஈரானுக்கு அணு ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது போர் கப்பல்களை அதிகமாகக் குவித்து வருகிறது. இந்த மோதலுக்கு இடையில், ரஷ்யா மற்றும் ஈரான் இணைந்து நாளை ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சிகளை நடத்த உள்ளன. இந்த பயிற்சிகள் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா, ஈரானின் பாதுகாப்பு மற்றும் இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த பயிற்சிகளை நடத்துகிறது. இதனால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



You must be logged in to post a comment.