17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » இரவு பகல் பாராது அயராது உழைக்கும் நகராட்சி பணியாளர்கள்..

இரவு பகல் பாராது அயராது உழைக்கும் நகராட்சி பணியாளர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2017, 8:06 pm

கீழக்கரை நகரில் டெங்கு மற்றும் பல தொற்று நோய்கள் பரவி வருவதைக் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று இரவு நேரத்திலும் கொசு அழிக்கும் மருந்து அடிக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது.  இன்று நகராட்சி சுகாதார அலுவலர் ஹாஜா தலைமையில் 18வது வார்டு பகுதியில் இருந்து இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

நகராட்சியின் இப்பணியை கீழை நியூஸ் நிர்வாகம்  பாராட்டுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!