17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » டி20 உலக கோப்பை; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..

டி20 உலக கோப்பை; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..

எழுதியவர்: Askar February 15, 2026, 10:30 pm

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி

கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.

176 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி 114 ரன்களில் சுருண்டது.

பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!