18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வர வர காதல் கசகுதய்யா! காதலர் தினத்தில் இளையராஜா பாடலை பாடி அசத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி..

வர வர காதல் கசகுதய்யா! காதலர் தினத்தில் இளையராஜா பாடலை பாடி அசத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி..

எழுதியவர்: Askar February 15, 2026, 10:29 am

சென்னை ஐகோர்ட் ஜட்ஜ் என். ஆனந்த் வெங்கடேஷ் , காதலர் தினத்தன்று 1985-ல் இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடிய பாடலைப் பாடி

‘ஜென் ஜி’ (Gen Z) இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சட்ட நுணுக்கங்களைத் தாண்டி, தனது இனிமையான குரலால் இளைய தலைமுறையினரைத் தன் பக்கம் திருப்பிய நீதியரசரின் இந்த நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!