17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » வாடிப்பட்டி அருகேபொது மருத்துவ முகாம்

வாடிப்பட்டி அருகேபொது மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan February 14, 2026, 10:30 pm

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமையன்பட்டி சமுதாய கூடத்தில் மதுரை வடமலையான் மருத்துவ மனை சார்பாக இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமில் உடல் எடை உயரம் ரத்த பரிசோதனை ரத்த அழுத்தம் சர்க் கரை அளவு, இ.சி.ஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.மேலும் பொது மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்த முகாமில் ராமையன்பட்டி, சொக்கலிங்கபுரம், பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். இதன் ஏற்பாடுகளை வடமலையான் மருத்துவமனை மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!