17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » சதக் பாலிடெக்னிக்கில் மதநல்லிணக்க இப்தார் விருந்து……

சதக் பாலிடெக்னிக்கில் மதநல்லிணக்க இப்தார் விருந்து……

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2018, 10:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று மாலை மதநல்லிணக்க இப்தார் விருந்து கல்லூரி நிர்வாக இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது.  இவ்விருந்தில் கீழக்கரை டவுன் ஹாஜி காதர்பக்ஸ் உசேன் முன்னிலை வகித்தார்.

மேலும் இதில் இராமநாதபுரம் தமாகா மாவட்ட தலைவர் ரவிசந்திரராமவன்னி, வழக்கறிஞர் முனியசாமி, பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் அ. அலாவுதீன், பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மைதீன், டீன் சகுபர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன்,  ரெட்கிராஸ் ராக்லாண்ட் மதுரம் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!