17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அய்யப்ப நாயக்கன் பட்டியில் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அய்யப்ப நாயக்கன் பட்டியில் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

எழுதியவர்: mohan February 13, 2026, 9:32 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வக்கீல் முருகன் மாணவ மாணவியருக்கு 43 சைக்கிள் வழங்கினார்கள். முதுகளை ஆசிரியர் ராமமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன் வரவேற்றார் முதுகலை ஆசிரியர் முத்துப்பாண்டி நன்றியுரை கூறினார் இதில் திமுக நிர்வாகிகள் மணிவேல் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் கிளைச் செயலாளர் கேபிள்தமிழ் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!