17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் (07-06-2018) மின் வெட்டு.. ரமலான் மாதமும் விதி விலக்கல்ல..

கீழக்கரையில் (07-06-2018) மின் வெட்டு.. ரமலான் மாதமும் விதி விலக்கல்ல..

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2018, 1:29 pm

கீழக்கரையில்  (07/06/2018 – வியாழன்  கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும்.

இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

புனிதமான ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு தாமதப்படுத்துவது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது,  இம்முறை புனித மாதத்தை கருத்தில் கொண்டு மிக விரைவாக மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு வேலைகளை முடித்து மின்சாரம் வழங்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!