17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் முதலுதவி பயிற்சிகள்

சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் முதலுதவி பயிற்சிகள்

எழுதியவர்: mohan February 12, 2026, 10:43 am

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் செக்யூரிட்டி கார்ட்ஸ் அனைவருக்கும் தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்தும் முறை மற்றும் முதலுதவி பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது நிலைய அலுவலர் முத்துக்குமரன் மற்றும் நாகராஜ் தலைமையில் குழுவினர் பயிற்சி அளித்தனர் இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் செக்யூரிட்டி கார்ட்ஸ்ஆக பணிபுரியும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று சான்றிதழ் கள்பெற்று சென்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!