17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையிலும் கடல் சீற்றம், மீன் வரத்து குறைவு…வீடியோ பதிவு..

கீழக்கரையிலும் கடல் சீற்றம், மீன் வரத்து குறைவு…வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2018, 3:25 pm

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றமாக காணப்படுகிறது.  பல பகுதிகளில் கடல் சீற்றத்தால் மீனவர்களின் படகுகளும் சேதமாகியுள்ளது.

இந்நிலையில் கீழக்கரை பகுதியிலும் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.  இதனால் கடந்த சில நாட்களாகவே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  ஆகையால் மீன் வரத்து குறைவு ஏற்பட்டு, மீனின் விலையும் கூடுதலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!