17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » சிறுமுகையில் மனிதநேய பண்பாளர்கள் குழு நடத்திய முப்பெரும் பாராட்டு விழா.

சிறுமுகையில் மனிதநேய பண்பாளர்கள் குழு நடத்திய முப்பெரும் பாராட்டு விழா.

எழுதியவர்: mohan February 10, 2026, 9:22 pm

மேட்டுப்பாளையம் மனிதநேய பண்பாளர்கள் குழு சார்பில், தனித்திறமைகளை வெளிப்படுத்திய 150 மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றதுவிழாவில் தமிழக அரசு வழங்கும்காவல்துறையின் இரண்டு உயரிய விருதுகளை பெற்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன் சிறப்பு விருதுகள் பெற்ற ஆசிரியர்கள் மகேஸ்வரி, சண்முகம், பழனி, விஜயலட்சுமி கௌரவிக்கப்பட்டனர்

தனித்திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 150 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது சிறுமுகை பள்ளித் தலைமையாசிரியர் செல்வ பாரத்,உதவி தலைமையாசிரியர்கள் கண்ணன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உயர் கல்வி வழிகாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பழனி மற்றும் விழாவில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன் மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றினார் சிறப்பு விருந்தினராக சுப மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் மகேஸ்வரன் பங்கு பெற்றார்மனிதநேய பண்பாளர்கள் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!