டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2, 2A தேர்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வரும் 28-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தேர்வர்கள் வழக்கம்போல் OTR எண்ணை பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.




You must be logged in to post a comment.