17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » Mr.south india 2026 மற்றும் Mr.Ramnad போட்டிகளில் பரிசுகளை வென்ற கீழக்கரை இளைஞர்..

Mr.south india 2026 மற்றும் Mr.Ramnad போட்டிகளில் பரிசுகளை வென்ற கீழக்கரை இளைஞர்..

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2026, 9:14 pm

TAHR CLASSIC 2026 சார்பாக 08-02-26 அன்று ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற  Mr.south india 2026,  Mr.Ramnad போட்டியில் கீழக்கரையில் நாலு வருடங்களாக மாஸ்டர் முஹம்மது ரியாலுத்தீன் மேற்பார்வையில் நடைபெற்று வரும்  “HR fitness spot” உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வந்த இம்ரான் கான் 40வயதுக்கு மேற்பட்ட master category பிரிவில் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் அளவில் நாலாவது பரிசும்,   செளத் இந்தியா அளவில் மூன்றாவது பரிசும் பெற்று கீழக்கரைக்கு புகழ் சேர்த்து இருக்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!